- Advertisement -
கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் ரணபாலி தெலுங்கு சினிமாவை பெருமைப்படுத்தும் சிறந்த படம் என்று விஜய் தேவரகொண்டா ரெட்டி தெரிவித்துள்ளார், மேலும் வசூலுக்காக இந்த படம் எடுக்கப்படவில்லை. மக்கள் மத்தியில் சொல்லப்பட வேண்டிய மிக முக்கியமான கதை இது என்றும் அவர் கூறியிருக்கிறார். ரணபாலி படம் வெளியாகி மூன்று நாட்களில் உலகளவில் 38.3 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





