- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதெல்லாம் நமக்கு தேவையா கோபால்? மகுடம் படம் தயாரித்து கையை சுட்டுக்கொண்ட நடிகர் விஷால் -...

இதெல்லாம் நமக்கு தேவையா கோபால்? மகுடம் படம் தயாரித்து கையை சுட்டுக்கொண்ட நடிகர் விஷால் – திருப்பூர் சுப்ரமணியம் சொன்ன தகவல்!

- Advertisement -

திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் திருப்பூர் சுப்ரமணியம் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, மகுடம் படத்தை விஷால் தான் தயாரித்து இயக்கினார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் பேனர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. விஷால் இரவும் பகலும் கடுமையாக உழைத்தும் படம் மக்களிடம் செல்லவில்லை. தயாரிப்பும் கதை தேர்வும் எனக்கு செட் ஆகாது என்பதை உணர்ந்தேன் என்று என்னிடம் விஷால் கூறினார் என்று திருப்பூர் சுப்பிரமணியம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்