- Advertisement -
நடிகர் தனுஷ் தமிழக அரசியலில் களமிறக்க தயாராக உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வரும் சூழலில் சமீபத்தில் நற்பணி இயக்க மகளிர் 3 ஆயிரம் பேருக்கு வெள்ளி காமாட்சி விளக்கு வழங்கினார். இதன் மதிப்பு மட்டுமே ரூ. 1.5 கோடி ரூபாய் என்று தெரிய வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பள்ளி மாணவர்களுக்காக ஏசி வசதியுடன் இலவச டியூசன் சென்டர்களை அமைக்க திட்டமிட்டுள்ளார். தனுஷ் நற்பணி இயக்கம் என்ற பெயரில் அந்த டியூசன் சென்டர்களை விரைவில் அமைக்க தனுஷ் திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





