- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை ஜோதிகாவை பற்றி எனக்கு அப்பவே நல்லா தெரியும் - உண்மையை போட்டுடைத்த நடிகை லைலா!

நடிகை ஜோதிகாவை பற்றி எனக்கு அப்பவே நல்லா தெரியும் – உண்மையை போட்டுடைத்த நடிகை லைலா!

- Advertisement -

நடிகர் சூர்யாவுடன் நந்தா பிதாமகன் மௌனம் பேசியதே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை லைலா. இவர் ஜோதிகாவுடன் 3 ரோஸஸ் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார். சமீபத்தில் நடிகை லைலா ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் ஜோதிகா மற்றும் சூர்யாவின் நெருங்கிய தோழி. 3 ரோஸஸ் படத்தில் நடிக்கும் போதே சூர்யா ஜோதிகா காதல் குறித்து எனக்கு தெரியும். ஜோதிகாவே இதுகுறித்து என்னிடம் அப்போது கூறியுள்ளார் என்று நடிகை லைலா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்