- Advertisement -
Homeபொழுதுபோக்கு60 அடி உயர கட் அவுட் வைத்தும் நடிகை நயன்தாரா பழைய ஈகோவை விட்டு இறங்கி...

60 அடி உயர கட் அவுட் வைத்தும் நடிகை நயன்தாரா பழைய ஈகோவை விட்டு இறங்கி வரலையே? – மூக்குத்தி அம்மன் 2 பட விழாவில் அப்செட் ஆன படக்குழு!

- Advertisement -

சென்னையில் நேற்று மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குனர் சுந்தர் சி இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி படத்தில் நடித்துள்ள ஊர்வசி ரெஜினா கசாண்ட்ரா யோகிபாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆனால் படத்தில் கதை நாயகியாக நடித்த நடிகை நயன்தாரா மட்டும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. தர்மன் படப்பிடிப்பில் அவர் பிஸியாக இருந்தாலும் இரவு 7 மணிக்கு மேல் இந்த நிகழ்ச்சி நடந்ததால் பர்மிஷன் கேட்டுக்கொண்டு வந்து கலந்து இருக்கலாம். டாக்ஸிக் பட விழாவுக்கு மட்டும் சென்ற நயன்தாரா, தமிழ் படம் என்றால் பழையபடியே தனது ஆடிட்யூட்டை காட்டுகிறார். 60 அடி உயர கட் அவுட் வைத்தும் அவரது பழைய ஈகோ இன்னும் இறங்கலையே என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

சற்று முன்