- Advertisement -
Homeபொழுதுபோக்குதர்மன் படத்தில் திடீரென நடிகை நயன்தாரா நடிக்க அதுதான் காரணமா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

தர்மன் படத்தில் திடீரென நடிகை நயன்தாரா நடிக்க அதுதான் காரணமா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தர்மன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் ஏற்கனவே சிம்ரன் ராஷிகண்ணா உள்ள நிலையில் திடீரென நடிகை நயன்தாரா இணைந்திருக்கிறார். இதற்கு காரணம் முதல்வர் விஜயின் பர்சனல் செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி நடத்தி வரும் ரூட் ஏஜென்சியில் சமீபத்தில் நடிகை நயன்தாரா சேர்ந்துள்ளார். அந்த ரூட் ஏஜன்ஸி மூலமாக தான் தர்மன் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அஸ்வத் மாரிமுத்து, ஜெகதீஷ் பழனிசாமிக்கும் நெருக்கமான நட்பு உள்ளது. ஜெகதீஷ் சிபாரிசு காரணமாக நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

சற்று முன்