- Advertisement -
Homeபொழுதுபோக்குகாளிகாம்பாள் கோவிலுக்கு வந்த நடிகை நயன்தாரா, பெண் பக்தர்களுக்கு பட்டுச்சேலைகள் அன்பளிப்பு - மூக்குத்தி அம்மனால்...

காளிகாம்பாள் கோவிலுக்கு வந்த நடிகை நயன்தாரா, பெண் பக்தர்களுக்கு பட்டுச்சேலைகள் அன்பளிப்பு – மூக்குத்தி அம்மனால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்!

- Advertisement -

நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு வந்த நடிகை நயன்தாரா, சுவாமி தரிசனம் செய்து காளிகாம்பாள் அம்மன் சுவாமியை வழிபட்டார். அவருக்காக சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதையடுத்து கோவிலில் இருந்த பெண் பக்தர்களுக்கு பட்டுப்புடவைகளை நயன்தாரா அன்பளிப்பாக வழங்கினார். இது அங்கிருந்த பெண்களை பரவசப்படுத்தியது. இன்னும் சில கோவில்களுக்கு அவர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சற்று முன்