- Advertisement -
Homeபொழுதுபோக்குநவம்பர் 7ல் நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் விழா, தனது ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை அள்ளித்...

நவம்பர் 7ல் நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் விழா, தனது ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை அள்ளித் தர தயாரான நாயகன்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் வரும் 7ம் தேதி வருகிறது. இந்த நாளில் இயக்குனர் அருண்குமார் நடிக்கும் சண்டியர் என்ற படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பிரமோ வெளியாக உள்ளது. மேலும் அன்று தனது பிறந்த நாளில் சண்டியர் படத்தின் ஷூட்டிங் துவங்குகிறது. செங்கல்பட்டு பகுதில் சண்டியர் படப்பிடிப்பு துவங்கி வரும் ஜனவரி வரை சில நாட்கள் இடைவெளியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு மதுரையில் முழு படப்பிடிப்பும் நடத்தப்பட உள்ளது.

சற்று முன்