- Advertisement -
Homeபொழுதுபோக்குஅனல் தெறிக்கும் அரசியல் வசனங்களால் சர்ச்சை, சென்சார் போர்டு கையில் சிக்கிய கராத்தே பாபு படம்...

அனல் தெறிக்கும் அரசியல் வசனங்களால் சர்ச்சை, சென்சார் போர்டு கையில் சிக்கிய கராத்தே பாபு படம் ரிலீஸ் ஆகுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

நடிகர் ரவிமோகன் நடிப்பில் உருவான படம் கராத்தே பாபு. இந்த படத்தில் அரசியல் வசனங்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததால் இந்த படம் சென்சார் போர்டு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரீவைசிங் கமிட்டிக்கும் இந்த படம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கராத்தே பாபு படத்தில் ஆட்சேபனைக்குரிய வசனங்கள் அனைத்தையும் நீக்க படக்குழுவுக்கு சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. அதனால் வருகிற டிசம்பர் 24ம் தேதி இந்த படம் ரிலீஸாக வாய்ப்புள்ளது. அதற்குள் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என்று படக்குழு நம்பிக்கையாக காத்திருக்கிறது.

சற்று முன்