- Advertisement -
Homeபொழுதுபோக்கு12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் நடிகை நஸ்ரியா நசீம் - சீன் படத்தில்...

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் நடிகை நஸ்ரியா நசீம் – சீன் படத்தில் சூர்யாவின் கதாநாயகி அவர்தானா?

- Advertisement -

தமிழில் ராஜா ராணி நையாண்டி நேரம் வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நஸ்ரியா நசீம். இப்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கிய சீன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார். துபாயில் நடந்த சீன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நஸ்ரியா நசீம், இந்த படம் வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. ரசிகர்களுக்கு சிரிப்பான அனுபவத்தை தரும் படமாக சீன் இருக்கும் என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

சற்று முன்