- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ்நாட்டில் போராடுவதாக சவால் விடுகிறாரே? - முதலில் அதை செய்ய நடிகர் பிரகாஷ் ராஜூக்கு துப்பு...

தமிழ்நாட்டில் போராடுவதாக சவால் விடுகிறாரே? – முதலில் அதை செய்ய நடிகர் பிரகாஷ் ராஜூக்கு துப்பு இருக்கிறதா? அரசியல் பிரபலம் கேள்வி!

- Advertisement -

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எஸ்ஐஆருக்கு எதிராக தமிழகத்தில் தெருவில் இறங்கி போராட உள்ளேன். முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் சவால் விடுத்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து போராட்டம் நடத்த துப்பில்லாத பிரகாஷ்ராஜுக்கு தமிழகத்தில் போராட்டம் நடத்த என்ன தகுதி இருக்கிறது? என்று அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சற்று முன்