- Advertisement -
Homeபொழுதுபோக்குராக்கா படத்தை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திர ஹீரோவை இயக்கப் போகும் இயக்குனர் அட்லி - இந்த...

ராக்கா படத்தை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திர ஹீரோவை இயக்கப் போகும் இயக்குனர் அட்லி – இந்த முறை சம்பளம் இன்னும் எகிறிடுமோ?

- Advertisement -

ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் ராக்கா படத்தை டைரக்டர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திர நடிகர் அமீர்கான் நடிக்கும் ஒரு படத்தை அட்லி இயக்க பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. சமீபகாலமாக அமீர்கான் நடித்த சில படங்கள் சரியாக போகாத நிலையில் நல்ல கதைக்களத்தில் கமர்ஷியல் படம் பண்ண அமீர்கான் ஆர்வமாக இருப்பதால் அட்லி அதற்கு சரியாக தேர்வாக இருப்பார் என்று முடிவு செய்திருக்கிறார். விரைவில் அட்லி – அமீர்கான் காம்போ குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

சற்று முன்