- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் எப்பவும் அதுக்கு மட்டும் வாய்ப்பில்லை ராசா - ஜெயிலர் 2 படத்தை கலாய்த்த...

தமிழ் சினிமாவில் எப்பவும் அதுக்கு மட்டும் வாய்ப்பில்லை ராசா – ஜெயிலர் 2 படத்தை கலாய்த்த பிரபலம்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் வெளியான 11 நாட்களில் இதுவரை 710.35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, தமிழில் எந்த பெரிய நடிகர் படம் வந்தாலும் 1000 கோடி அடிக்கும் என உறுதியாக சொல்வார்கள். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. ஜெயிலர் 2 படம் என்ன முக்கினாலும் 1000 கோடிக்கு வாய்ப்பில்ல ராசா. தமிழில் 1000 கோடி வசூல் படம் என்னும் கனவு தொடங்குகிறது என்று ப்ளு சட்டை மாறன் தனது பதிவில் ஜெயிலர் 2 படத்தை கிண்டலடித்திருப்பது வைரலாகி வருகிறது.

சற்று முன்