- Advertisement -
Homeபொழுதுபோக்குவில்லன் கேரக்டரில் நடிக்க ஆசை இருக்கிறதா? - நடிகர் சிவகார்த்திகேயன் சொன்ன வித்யாசமான பதில்!

வில்லன் கேரக்டரில் நடிக்க ஆசை இருக்கிறதா? – நடிகர் சிவகார்த்திகேயன் சொன்ன வித்யாசமான பதில்!

- Advertisement -

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, பெண் வேடம் உட்பட பல கேரக்டர்களில் நடித்து விட்டேன். அதை துணிந்து நடித்த என் சொந்த கேரக்டரை எனக்கு ரொம்ப பிடிக்கும். பாக்ஸ் ஆஃபீஸ் ரிசல்ட் பார்த்து நடிக்கவில்லை. அனைத்து படங்களையும் ரசித்து 60, 70 நாட்கள் நடிக்கிறேன். அடுத்து அமரன் மாதிரி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். வில்லன் கேரக்டர் எனக்கு இதுவரை வரவில்லை. நான் மக்களை எண்டர்டெயின்மென்ட் பண்ண ஆசை. அதனால் வில்லனாக யோசித்துப் பார்க்கவில்லை. அப்படி சில கதைகள் வந்து இருக்கிறது. ஒருவேளை ஜாலியாக பொழுதுபோக்கு வில்லனாக டூயல் ரோல் அமைந்தால் நன்றாக இருக்கும். ஹீரோவாக ரசிகர்கள் ஏற்ற பிறகு வில்லன் ரோல் ஏன் என்றும் யோசிக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

சற்று முன்