- Advertisement -
Homeபொழுதுபோக்குபோன வருஷம் திமுக குளிரை வாங்கி குடோன்ல ஸ்டாக் வெச்சிருந்தா இவ்வளவு மோசமாக இப்போ வெயில்...

போன வருஷம் திமுக குளிரை வாங்கி குடோன்ல ஸ்டாக் வெச்சிருந்தா இவ்வளவு மோசமாக இப்போ வெயில் இருக்காது – தவெகவை கலாய்த்த பிரபலம்!

- Advertisement -

கடந்த ஆட்சியில் அரிசியை அதிக அளவில் வாங்கி ஸ்டாக் வைக்காததே இப்போது விலைவாசி உயர்வுக்கு காரணம் என பெண் ஒருவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், அடுத்து சொல்லப்போவது; போன வருஷம் திமுக குளிரை வாங்கி குடோன்ல வச்சிருந்தால் இந்த வருஷம் இவ்வளவு மோசமான வெயில் அடித்து இருக்காது. தளபதி விஜய் பாவம். திமுக ஒழிக என்று அவர் கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்