- Advertisement -
Homeபொழுதுபோக்குமனசு விட்டு சிரிக்கணுமா? தமிழில் வெளியான இந்த காமெடி படங்களை குடும்பத்தோடு பாருங்க - டாப்...

மனசு விட்டு சிரிக்கணுமா? தமிழில் வெளியான இந்த காமெடி படங்களை குடும்பத்தோடு பாருங்க – டாப் 10 லிஸ்ட்டில் இடம் பிடித்த முழுநீள காமெடி படங்கள்!

- Advertisement -

குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்து ரசிக்க வேண்டிய 10 காமெடி படங்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதில் கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன் அவ்வை சண்முகி பஞ்ச தந்திரம் தெனாலி ரஜினிகாந்த் நடித்த தில்லுமுல்லு காதலிக்க நேரமில்லை (1964) மற்றும் கலகலப்பு அரங்கேற்ற வேளை ஆண்பாவம் உள்ளத்தை அள்ளித்தா ஆகிய 10 படங்கள் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளன. மேலும் கதாநாயகன் காசேதான் கடவுளடா வி சேகர் இயக்கிய பல படங்கள் குடும்ப கதை கொண்ட முழுநீள காமெடி படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்