- Advertisement -
Homeபொழுதுபோக்குடைம் மெஷினில் ஏறி 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றால், அந்த எச்சரிக்கையை எனக்கு நானே செய்வேன்...

டைம் மெஷினில் ஏறி 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றால், அந்த எச்சரிக்கையை எனக்கு நானே செய்வேன் – ஓபனாக பேசிய இசையமைப்பாளர் டி இமான்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய திரைப்பட இசையமைப்பாளர் டி இமான் கூறியதாவது, நேர இயந்திரம் அதாவது டைம் மெஷின் இருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்று என்னை நானே இப்படி எச்சரித்து இருப்பேன். நல்லவர்கள் போல் நடித்து துரோகம் செய்து செல்லும் முதலைகள் பலர் இங்கு உண்டு என்று எனக்கு நானே அட்வைஸ் செய்திருப்பேன் என்று இசையமைப்பாளர் டி இமான் கூறியிருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத சில பிரச்னைகளை சந்தித்தவர் டி இமான் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்