- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதிகாரபூர்வமாக நான் அப்பாவாகி விட்டேன் - பெண் குழந்தைக்கு இன்று தந்தையான டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர்!

அதிகாரபூர்வமாக நான் அப்பாவாகி விட்டேன் – பெண் குழந்தைக்கு இன்று தந்தையான டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர்!

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். பிறகு வித் லவ் படத்தில் அவர் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து பிக்காசோ என்ற படத்திலும் அவர் நடித்திருந்தார். அபிஷன் ஜீவிந்த் – அகிலா தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. அதிகாரபூர்வமாக பெண் குழந்தைக்கு அப்பாவாகி விட்டேன் என்று அபிஷன் ஜீவிந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சற்று முன்