- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு முடிவு வர கொடுத்து வெச்சிருக்கணும் புண்ணியம் செஞ்சிருக்கணும் - தேனிசை தென்றல் தேவா...

இப்படி ஒரு முடிவு வர கொடுத்து வெச்சிருக்கணும் புண்ணியம் செஞ்சிருக்கணும் – தேனிசை தென்றல் தேவா மறைவு குறித்து பேசிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, தேவா சாருக்கு வந்த சாவு கல்யாண சாவு. நல்ல சாவு. ரெண்டு மூணு நாளா ஷேவ் கூட பண்ணாமல் இருந்தவரு அவரோட தம்பி சபேஷன் மகன் ஹாஸ்பிடலில் இருந்திருக்கார். அவனை போய் பார்க்கணும் என்று சொல்லியிருக்கிறார். கிளம்பற நேரத்துல காஃபி கேட்டிருக்கார். காஃபி வர்றதுக்குள்ள அப்படியே சாய்ஞ்சு விழுந்திருக்கார். ஹாஸ்பிடல் போறதுக்குள் இறந்திருக்கார். பெரிய வலி இல்லாம அடுத்தவங்களுக்கு தொந்தரவு இல்லாம போய் சேர எல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கணும் என்று கேஎஸ் ரவிக்குமார் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

சற்று முன்