- Advertisement -
Homeபொழுதுபோக்குநைட் 10:30 மணிக்கு அந்த ஹீரோ என் வீட்டுக்கு வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார் - நெகிழ்ந்து...

நைட் 10:30 மணிக்கு அந்த ஹீரோ என் வீட்டுக்கு வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார் – நெகிழ்ந்து போய் பேசிய இயக்குனர் மிஷ்கின்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, சைக்கோ படத்தை பார்த்தவுடன் இரவு 10:30 மணிக்கு எனது வீட்டுக்கு நடிகர் விஜய் சேதுபதி வந்திருந்தார். விஜய் சேதுபதி வந்துள்ளார் என்ற தகவலை எனக்கு சொன்ன போது, இந்த நேரத்துக்கு அவர் எதுக்கு வந்திருக்கிறார் என்று குழப்பமாக இருந்தது. பார்த்தவுடன் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். படத்தின் ஒவ்வொரு காட்சி குறித்தும் இருவரும் சுமார் 4 மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். வாழ்வை ஆழமாக உணர்ந்ததே அவரை சிறந்த நடிகராக்கியுள்ளது என்று இயக்குனர் மிஷ்கின் கூறியிருக்கிறார்.

சற்று முன்