- Advertisement -
ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய படத்தின் நாயகி நடிகை சாய்பல்லவி கூறியதாவது, நானும் ராஜ்குமார் பெரியசாமி சாரும் படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு தகவல் வந்தது. நடிகர் விஜய் கடைசி திரைப்படம் தளபதி 69 இருக்கும் என அறிவிப்பு வெளியானது. அப்போது ராஜ்குமார் பெரியசாமி அந்த அறிவிப்பை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் உண்மையிலேயே கண்கலங்கி அழத் தொடங்கி விட்டார் என்று நடிகை சாய் பல்லவி கூறியிருக்கிறார்.





