- Advertisement -
Homeபொழுதுபோக்குகௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் - இந்த படமாவது நவரச நாயகன்...

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் – இந்த படமாவது நவரச நாயகன் மகனுக்கு பெரிய கம்பேக் கொடுக்குமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் முத்துராமன் சிறந்த நடிகராக இருந்தவர். அவரது மகன் நவரச நாயகன் கார்த்திக் பெரிய அளவில் நடிகராக வெற்றி பெற்றவர். அவரது மகன் கௌதம் ராம் கார்த்திக் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இப்போது இயக்குனர் சின்னச்சாமி பொன்னையா இயக்கத்தில் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கு செங்குலம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 2027ல் செங்குலம் படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமாவது பெரிய கம்பேக் தர வேண்டும் என்று கௌதம் ராம் கார்த்திக் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சற்று முன்