- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி கமல் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படங்கள் - மீண்டும் அதே வெற்றியை நெல்சன்...

ரஜினி கமல் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படங்கள் – மீண்டும் அதே வெற்றியை நெல்சன் தருவாரா? எதிர்பார்ப்பில் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்து பல படங்களில் நடித்தனர். இதில் அபூர்வ ராகங்கள் மூன்று முடிச்சு 16 வயதினிலே இளமை ஊஞ்சலாடுகிறது நினைத்தாலே இனிக்கும் தில்லுமுல்லு ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஆனால் அவர்கள் ஆடு புலி ஆட்டம் தப்பு தாளங்கள் அவள் அப்படித்தான் போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தன. இதில் அலாவுதீனும் அற்புத விளக்கும் படம் ஆவரேஜ் ஆன வெற்றியை பெற்றது. இப்போது 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் ரஜினி கமல் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்