- Advertisement -
இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, சொல்லி புரிய வைக்கும் ஆட்சியா இன்றைக்கு இருக்கிறது? அவர்களின் லட்சணத்தை சுட்டிக்காட்டினால் இன்றைய ஆட்சியாளர்களுக்கு கோபம் வேறு வருகிறது. எந்த துறை பற்றியும் தெரியாமல் நிர்வாகம் பற்றி கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் ரீல்ஸ் காட்டி முதலமைச்சர் ஆகிவிட்டால் மட்டும் எல்லாம் தானாக நடந்து விடுமா முதலமைச்சரே என்று எடப்பாடி பழனிச்சாமி தவெக ஆட்சி குறித்தும் முதல்வர் விஜய் குறித்தும் விமர்சித்து பேசியிருக்கிறார்.





