- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த காரணத்தால் தான் விஜயுடன் நான் அதிகம் பேசிக்கொள்வதில்லை - இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் தந்த...

அந்த காரணத்தால் தான் விஜயுடன் நான் அதிகம் பேசிக்கொள்வதில்லை – இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

முன்னாள் திரைப்பட நடிகர் இன்றைய தமிழக முதல்வர் நடிகர் விஜய் குறித்து அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அப்போது விஜய், தன் அப்பாவுடன் பேசாமல் இருப்பதாக ஒரு தகவல் இருந்தது. இதுகுறித்து அப்போது எஸ்ஏசி கூறியிருப்பதாவது, ஒரு கட்டம் வரை தான் பிள்ளைகள் நமது பேச்சை கேட்பார்கள். பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களுடைய ஆட்டிட்யூட் மாறிவிடும். அப்படி இருக்கும் சூழலில் நான் கூறும் சில விஷயங்கள் விஜய்க்கு பிடிக்காமல் போனதால், தற்சமயம் இருவரும் அதிகம் பேசிக் கொள்வதில்லை என்று இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்