- Advertisement -
Homeபொழுதுபோக்குவாகை சூடவா படத்தில் இப்படி ஒரு வேலையை இயக்குனர் செஞ்சிருந்தாரா? அட யாருமே இதை கண்டுபிடிச்சு...

வாகை சூடவா படத்தில் இப்படி ஒரு வேலையை இயக்குனர் செஞ்சிருந்தாரா? அட யாருமே இதை கண்டுபிடிச்சு சொல்லவே இல்லையே?

- Advertisement -

நடிகர் விமல் நடிகை இனியா மற்றும் கே பாக்யராஜ் தம்பி ராமையா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்த படம் வாகை சூடவா. இந்த படத்தை எடுக்கும்போது இயக்குனர் சற்குணம் கதாநாயகனுக்கு வேலுத்தம்பி என்றும் கதாநாயகிக்கு மதி என்றும் பெயர் வைத்திருந்தார். அது ஈழத் தமிழர் போராளி பிரபாகரன் மற்றும் அவரது மனைவியின் பெயர் என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசும்போது இயக்குனர் சற்குணம் குறிப்பிட்டு கூறியிருக்கிறார். ஆனால் படம் பார்த்த போது இதை ரசிகர்கள் யாரும் கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்