- Advertisement -
Homeபொழுதுபோக்குபிச்சைக்காரன் போட்ட பிச்சையில் வாங்கிய வீடு - பிரபல இயக்குனர் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

பிச்சைக்காரன் போட்ட பிச்சையில் வாங்கிய வீடு – பிரபல இயக்குனர் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

சொல்லாமலே பூ பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் சசி. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் சசி கூறியதாவது, பிச்சைக்காரன் படம் பண்றதுக்கு முன்னாடி வரைக்கும் நான் வாடகை வீட்டில் தான் இருந்தேன். பிச்சைக்காரன் படம் வெற்றிக்கு அப்புறம்தான் நான் புது வீடு வாங்கினேன். பிச்சைக்காரன் போட்ட பிச்சையில் வாங்குனது தான் இந்த வீடு என்று இயக்குனர் சசி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்