- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் - மூன்று நட்சத்திர ஹீரோக்களையும் டைரக்ட் செய்த தமிழ் சினிமா அதிர்ஷ்டசாலிகள்...

ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் – மூன்று நட்சத்திர ஹீரோக்களையும் டைரக்ட் செய்த தமிழ் சினிமா அதிர்ஷ்டசாலிகள் லிஸ்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் நட்சத்திர நடிகர்களாக ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் கொண்டாடப்படுகின்றனர். இந்த மூன்று ஹீரோக்களையும் தமிழ் சினிமாவில் இயக்கிய 12 இயக்குனர்கள் குறித்த லேட்டஸ்ட் லிஸ்ட் வெளியாகியுள்ளது. கேஎஸ் ரவிக்குமார் பாரதிராஜா சுரேஷ் கிருஷ்ணா ஆர்வி உதயகுமார் எஸ் பி முத்துராமன் ராஜசேகர் ஆர் கிருஷ்ணமூர்த்தி கே விஜயன் சிவி ராஜேந்திரன் ஆர் சி சக்தி ஆர் தியாகராஜன் ஏ ஜெகநாதன் என இந்த 12 இயக்குனர்களும் இந்த மூன்று ஜாமாவான்களையும் வைத்து படம் இயக்கிய டைரக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்