- Advertisement -
வணிக ரீதியாக வசூலை குவித்தாலும் விமர்சன ரீதியாக ஜெயிலர் 2 படம் பலத்த ஏமாற்றத்தை ரசிகர்களிடம் தந்துள்ளது. இந்த படத்தில் பாலிவுட் ஸ்டார் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கேமியோ எதிர்பார்த்த தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தவில்லை. கேரளாவில் நடிகர் மோகன்லாலில் மிக குறைவான ஸ்கீரினிங் டைமும் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. வியாபாரத்துக்காக மட்டுமே இப்படி முன்னணி நட்சத்திர ஹீரோக்களை திணிப்பது படத்தின் கதை ஓட்டத்தை கெடுக்கிறது என்று ஜெயிலர் 2 படம் குறித்து இப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.





