- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு பொய்யை மறைக்க 9 பொய்கள், கான்டாக்ட் சர்டிஃபிகேட் தந்த தவெக அமைச்சர்கள் - திமுக...

ஒரு பொய்யை மறைக்க 9 பொய்கள், கான்டாக்ட் சர்டிஃபிகேட் தந்த தவெக அமைச்சர்கள் – திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டல்!

- Advertisement -

தமிழக முன்னாள் முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது பதிவில் கூறியதாவது, ஒரு பொய்யை மறைக்க 9 பொய்கள் என்பது போல கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து அவரை பாதுகாக்க பொய் மேல் பொய்யாக கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணி கட்சித் தலைவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு புகாரை மறுத்து அருள் விக்னேஷுக்கு கான்டாக்ட் சர்டிஃபிகேட் வழங்கும் வேலையில் இறங்கினார்கள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கிண்டலாக பதிவிட்டு இருக்கிறார்.

சற்று முன்