- Advertisement -
முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, சட்டம் அரசியலமைப்பு உச்சநீதிமன்றம் இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் விண்ட் மில் கார் பொம்மைகளை போல் அல்ல என்று முதலமைச்சர் விஜய் உணர வேண்டும். இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய தீர்வு காண இந்த வாடகை கால் தவெக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.





