- Advertisement -
முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் அந்த எம்எல்ஏவுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நம்மை காப்பாற்ற இந்த அரசும் முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்ததுண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையை ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற முதலமைச்சர் எந்த லட்சணத்தில் தமிழ்நாட்டு பெண்களை காப்பாற்றுவார்? என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.





