- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க அங்க போனது ஆய்வுக்காகவா? இல்லே ஜோசியர் சொன்ன பரிகாரத்துக்காகவா? - முதல்வர் விஜயிடம் சந்தேகம்...

நீங்க அங்க போனது ஆய்வுக்காகவா? இல்லே ஜோசியர் சொன்ன பரிகாரத்துக்காகவா? – முதல்வர் விஜயிடம் சந்தேகம் கேட்ட முன்னாள் முதல்வர்!

- Advertisement -

சிறைக் கைதிகள் 17 பேர் தப்பிச் சென்ற விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது, புழல் ஜெயிலுக்கு இன்ஃபெக்சன் எல்லாம் போனீங்களே முதலமைச்சரே? நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? நீங்கள் நடத்தியது ஆய்வு தானா அல்லது சில பத்திரிகைகளில் வந்த செய்திகளை போல ஜோதிடர் சொன்ன பரிகாரமா? என்று சிறைக் கைதிகள் தப்பிய சம்பவத்தை குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சற்று முன்