- Advertisement -
இந்தியில் மிக பிரமாண்டமான ஒரு படைப்பாக இராமாயணா படம் உருவாகி உள்ளது. இதன் முதல் பாகம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் இராமராக ரன்பீர் கபூர் சீதையாக சாய்பல்லவி இராவணனாக யஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த நிலையில் இராமாணயணா படம் வெளியாக 10 தினங்கள் உள்ள நிலையில் இப்போதே ஆன்லைன் டிக்கெட் புக்கிங் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. இதுவரை 20 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்து இருப்பதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.





