- Advertisement -
Homeபொழுதுபோக்குதற்குறி ஆட்சியாளர்கள் 150 நாள் வெற்றி மலர் வெளியிடுவாங்களா? - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

தற்குறி ஆட்சியாளர்கள் 150 நாள் வெற்றி மலர் வெளியிடுவாங்களா? – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்பட்ட திடீர் சந்தேகம்!

- Advertisement -

முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது, அதிகரிக்கும் கொலைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆளும் கட்சி நிர்வாகிகளின் போதைப் பொருள் புழக்கம் தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள் சிறைக்கைதிகள் தப்பி ஓட்டம் இவற்றையெல்லாம் தொகுத்து இன்றைய ஆச்சரியக்குறி ஆட்சியாளர்கள் 150 நாள் வெற்றி மலர் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இகல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சந்தேகமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்