- Advertisement -
Homeபொழுதுபோக்குவாய் மட்டும்தான் வேலை செய்யுது - விஜய் நடித்த படத்தில் வடிவேலு காமெடி டயலாக்கை சொல்லி...

வாய் மட்டும்தான் வேலை செய்யுது – விஜய் நடித்த படத்தில் வடிவேலு காமெடி டயலாக்கை சொல்லி தவெக ஆட்சியை கலாய்த்த முன்னாள் முதல்வர் இபிஎஸ்!

- Advertisement -

இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, சிறைத்துறை அதிகாரிகள் சிறப்பாக விழிப்புடன் செயல்பட வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்த சில மணித்துளிகளில் கோவை சிறையில் கைதி தப்பியோடிய அவலம் அரங்கேறியுள்ளது. இந்த ஆட்சியின் கோமாளித்தனங்களை குறிப்பிட வேண்டும் என்றால் வாய் மட்டும்தான் வேலை செய்யுது; மத்தது எல்லாம் அப்படியே இருக்குது என்று விஜய் நடித்த போக்கிரி படத்தில் காமெடி தான் பொருத்தமாக இருக்கும் என்று இபிஎஸ் கிண்டலாக கூறியிருக்கிறார்.

சற்று முன்