- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக ஆட்சியில் அத்தனை அழுத்தங்கள், மனதளவில் உடைக்க முயற்சி, இரும்பு பெண்மணியாக அவர் செயல்பட்டார்...

தவெக ஆட்சியில் அத்தனை அழுத்தங்கள், மனதளவில் உடைக்க முயற்சி, இரும்பு பெண்மணியாக அவர் செயல்பட்டார் – முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!

- Advertisement -

திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது, ஆளுங்கட்சி அமைச்சர்கள் முதல் கூட்டணி கட்சி தலைவர்கள் வரை வரிந்து கட்டிக்கொண்டு சொன்ன புகாரை மறுத்து அவர்கள் அருள் விக்னேஷூக்கு கான்டாக்ட் சர்டிபிகேட் வழங்கும் வேலையில் இறங்கினார்கள். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் இழிவான பிரச்சாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு அந்த இரும்பு பெண்மணி தைரியமாக புகார் அளித்தார் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின், கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவை பாராட்டியிருக்கிறார்

சற்று முன்