- Advertisement -
Homeபொழுதுபோக்குபண்பும் ஒழுக்கமும் அற்ற ஒரு போட்டியாளன் உங்கள் மாண்பை தகர்க்கிறான் - நீங்கள் நல்லவராக நடக்க...

பண்பும் ஒழுக்கமும் அற்ற ஒரு போட்டியாளன் உங்கள் மாண்பை தகர்க்கிறான் – நீங்கள் நல்லவராக நடக்க ஏற்ற இடம் இதுவல்ல – நடிகர் விஜய் சேதுபதிக்கு அட்வைஸ் செய்த பிரபலம்!

- Advertisement -

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது வலைதள பதிவு ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதிக்கு கூறியிருப்பதாவது, கொஞ்சம் கூட பண்பும் ஒழுக்கமுமற்ற உங்களை விடப் பல ஆண்டுகள் வயதில் குறைந்த ஒரு போட்டியாளன் உங்கள் மாண்பைத் தகர்க்கிற எல்லையைத் தாண்டிய பிறகும் நீங்கள் அவனை சகித்துக்கொண்டு இந்த நிகழ்ச்சியில் தொடரவேண்டிய தேவை உங்களுக்கு இருப்பதாக நானும் இந்நிகழ்ச்சி ஆதரவாளர்களும் நினைக்கவில்லை. நீங்கள் நல்லவராக நடந்துகொள்ள ஏற்ற இடம் பல இருக்கின்றன. இதில் நீங்கள் தவறுகிறீர்கள் என நானும் பலரும் உணர்கிறோம். சிந்தித்துச் செயல்படுவீர்கள் என நம்புகிறேன். நம்புகிறோம். இப்படிக்கு அன்பு சகோதரன் ஜேம்ஸ் வசந்தன் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்