- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 3 படப்பிடிப்பில் மீண்டும் சிக்கல், படத்தின் நாயகன் கமல்ஹாசன் அதுல ரொம்ப பிஸியாக இருக்கிறாரே?...

இந்தியன் 3 படப்பிடிப்பில் மீண்டும் சிக்கல், படத்தின் நாயகன் கமல்ஹாசன் அதுல ரொம்ப பிஸியாக இருக்கிறாரே? ஏமாற்றத்தில் ஷங்கர் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள படம் இந்தியன் 3 இன்னும் 30 நாட்கள் வரை படப்பிடிப்பு மீதம் உள்ளது. லைகா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் மீதி படப்பிடிப்பை முடிந்த வரை குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 3 படத்தில் நடிக்க சிறிதும் ஆர்வமில்லாமல் அவர் சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் சண்டியர் என்ற புதிய படத்தில் நடிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். வரும் 7ம் தேதி கமல் பிறந்த நாளில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது. அதனால் இந்தியன் 3 படப்பிடிப்பில் தொடர்ந்து தாமதமும் இழுபறியும் நீடிக்கிறது.

சற்று முன்