- Advertisement -
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கார்த்திகை தீபத் திருநாளான நேற்று மாலை தீபம் ஏற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தவெக அரசு தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தமிழக அரசு அதை செயல்படுத்தவில்லை. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏன் தீபம் ஏற்றப்படவில்லை என்று தமிழ முதல்வர் விஜயிடம் தமிழக கவர்னர் அர்லேகர் விளக்கம் கேட்டுள்ளார் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.





