- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் அந்த வேலைகளுக்கு போய் இருப்பேன் - ஜீவி பிரகாஷ்குமார் சொன்ன சீக்ரெட்!

சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் அந்த வேலைகளுக்கு போய் இருப்பேன் – ஜீவி பிரகாஷ்குமார் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் நடிகர் ஜீவி பிரகாஷ்குமார் கூறியதாவது, நான் சினிமாவுக்கு வராவிட்டால் கிரிக்கெட்டர் ஆகி இருப்பேன். அன்புடன் மகிழ் என்ற படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கிறேன். கம்ப்யூட்டர் கோடிங் எனக்கு நன்றாக வரும். ஒருவேளை கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகி இருக்கலாம். இசை தவிர படத்தில் நடித்தும் வருகிறேன் என்று ஜீவி பிரகாஷ் குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்