- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பாடல் என்னால் மறக்க முடியாதது, அந்த பாடலுக்காக ரொம்பவும் பயந்தேன். பாடலை அவர் அப்படி...

அந்த பாடல் என்னால் மறக்க முடியாதது, அந்த பாடலுக்காக ரொம்பவும் பயந்தேன். பாடலை அவர் அப்படி எழுதியிருந்தார் – ஓபனாக சொன்ன பிரபல இசையமைப்பாளர்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் கூறியதாவது, நான் இசையை விரும்புவேன். சில சமயம் தனிமையை விரும்புவேன். குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போது பல இசை கேட்பார்கள். நான் அமைதியை தான் விரும்புவேன். காரில் உட்கார்ந்திருக்கும் போது எம்எஸ்வி இளையராஜா ஏஆர் ரகுமான் பாடல்களை விரும்பி கேட்பேன். நான் இசையமைத்த பாடல்களில் இன்றும் வெயிலோடு விளையாடி பாடல் மறக்க முடியாதது. அதுதான் நான் இசையமைத்த முதல் பாடல். அது எப்படி வருமோ என்று பயந்தேன். முத்துக்குமார் தனியாக வரிகளை எழுதி வைத்திருந்தார். அதுவும் என் டியூனும் செட் ஆனது என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்