- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை சில்க் ஸ்மிதாவுடன் அதிக படங்களில் நடித்த ஹீரோ? - 18 ஆண்டுகளில் இத்தனை ஹீரோக்களுடன்...

நடிகை சில்க் ஸ்மிதாவுடன் அதிக படங்களில் நடித்த ஹீரோ? – 18 ஆண்டுகளில் இத்தனை ஹீரோக்களுடன் அவர் இணைந்து நடித்தாரா? – ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

இன்றைய தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர நடிகைகள் நயன்தாரா திரிஷாவை விட கடந்த 1980களில் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை சில்க் ஸ்மிதா. 1980ல் சில்க் ஸ்மிதா அறிமுகமான படம் நடிகர் வினுசக்ரவர்த்தி இயக்கிய வண்டிசக்கரம். சில்க் ஸ்மிதா கடைசியாக 1996ம் ஆண்டில் நடித்த படம் சுபாஷ். நடிகை சில்க் ஸ்மிதாவுடன் அதிக படங்களில் நடித்த தமிழ் ஹீரோக்கள் பிரபு – 14 சிவாஜிகணேசன் – 11 ரஜினிகாந்த் – 10 கார்த்திக் – 9 விஜயகாந்த் – 8 மோகன் – 5 கமல்ஹாசன் – 4 தியாகராஜன் – 4 சிவகுமார் – 3 அர்ஜுன் – 3 சரத்குமார் – 3 மாஸ்டர் சிம்பு – 3 படங்கள் ராமராஜன் 2 என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஜோடியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் சில்க் ஸ்மிதா நடித்திருக்கிறார். இதில் நடிகர் பிரபுதான் அதிகபட்சமாக சில்க் ஸ்மிதாவுடன் 14 படங்களில் நடித்தவர்.

சற்று முன்