- Advertisement -
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் 11 நாட்களில் ரூ. 710.35 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2018ம் ஆண்டில் வெளியான 2.0 திரைப்படத்தின் 691 கோடி ரூபாய் வசூல் சாதனையை ஜெயிலர் 2 படம் முறியடித்துள்ளது. ரஜினி படத்தின் வசூல் சாதனையை ரஜினி படமே முறியடித்திருக்கிறது.





