- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியில் 6 நாட்களில் ரூ. 40 கோடி வசூலித்த ஜெயிலர் 2 - அடேங்கப்பா சன்...

இந்தியில் 6 நாட்களில் ரூ. 40 கோடி வசூலித்த ஜெயிலர் 2 – அடேங்கப்பா சன் பிக்சர்ஸ்க்கு 100 கோடி ரூபாய் கிடைக்குமா?

- Advertisement -

சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 படத்தில் இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜாக்கி ஷெராப் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் இந்தியில் 6 நாட்களில் ரூ. 40 கோடி வரை வசூல் செய்து பெரிய அளவில் மாஸ் காட்டியுள்ளது. இந்த நிலையில் இந்தியில் ஜெயிலர் 2 டிஜிட்டல் உரிமம் மூலமாக ரூ. 100 கோடி லாபம் கிடைக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் சம்பளம் மட்டும் ரூ. 25 கோடி என்று சொல்லப்ட்டாலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இது கணிசமான பெரிய லாபம்தான் என்பது கவனிக்கத்தக்கது.

சற்று முன்