- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 முதல் நாள் வசூல் அந்த சாதனையை முறியடிக்குமா? - அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்...

ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் அந்த சாதனையை முறியடிக்குமா? – அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் இந்த படம் ரூ. 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 7 நாட்கள் வரை இந்த படத்துக்கு தினமும் 5 காட்சிகள் வரை அரசு அனுமதி உள்ளது. எல்லா புதிய ரிலீஸ் படங்களுக்கும் தமிழக அரசின் இந்த சிறப்பு சலுகை பொருந்தும். இந்த நிலையில் ரஜினிகாந்தின் முந்தைய படமான கூலி படத்தின் முதல் நாள் உலகளாவிய வசூல் 150 கோடி ரூபாய் வசூலை ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் வசூல் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சற்று முன்