- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2ம் பாகம் வரும் 15ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் கிளைமேக்ஸ் குறித்த ஒரு லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. இதில் ஜெயிலர் 2 படம் முடியும்போது ஜெயிலர் 3ம் பாகத்திற்கான லீடு மற்றும் புதிய வில்லன் ஒருவர் வருவார். அந்த கூட்டத்தை எப்படி டைகர் முத்துவேல் பாண்டியன் பிடிப்பார் என்பதே ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக 3ம் பாகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் அந்த வில்லன் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்றும் தகவல் கசிந்துள்ளது.





