- Advertisement -
Homeபொழுதுபோக்குநாங்க முட்டாள்கள் தான், ஆனா நாங்க சொல்றதை மட்டும் செய்யுங்க - இயக்குனர் விசு போட்ட...

நாங்க முட்டாள்கள் தான், ஆனா நாங்க சொல்றதை மட்டும் செய்யுங்க – இயக்குனர் விசு போட்ட கண்டிஷன் பற்றி ஓபனாக சொன்ன பிரபல இயக்குனர்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கஸ்தூரிராஜா கூறியதாவது, சென்னையில் எனக்கு பசி இல்லாமல் சாப்பாடு போட்ட முதல் தெய்வம் விசு தான். டெக்னீசியன்களை அவர் ரொம்பவே நன்றாக பார்த்துக் கொள்வார். சம்பள விஷயத்திலும் மிகவும் கச்சிதமாக இருப்பார். அதேபோல் நீங்க பெரிய யூனிட்டில் இருந்து வந்திருக்கலாம். உங்களுக்குன்னு சில கனவுகள் இருக்கலாம். அதை எல்லாம் அங்கேயே விட்டுட்டு வந்துடுங்க. நாங்க முட்டாள்கள் தான். நாங்க சொல்றது மட்டும் செஞ்சிருங்க என்று ரொம்பவே ஓபனாக சொல்வார் என்று இயக்குனர் கஸ்தூரிராஜா கூறியிருக்கிறார். இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக கஸ்தூரி ராஜா பல படங்களில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்