- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் முன்னேற முடியாது, என்னுடைய நேர்மையே என்னை மக்களிடம் சேர்க்கும் - ஓபனாக...

அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் முன்னேற முடியாது, என்னுடைய நேர்மையே என்னை மக்களிடம் சேர்க்கும் – ஓபனாக பேசிய நடிகை தமன்னா!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை தமன்னா கூறியதாவது, ஒரு பெண்ணாக விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் முன்னேற முடியாது. அதனால் இது போன்ற விஷயங்களை புறக்கணித்து என் நடிப்புத் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். என் வேலையை நேர்மையாக சேவையாக செய்ய விரும்புகிறேன். அந்த நேர்மையே என் நடிப்பை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறது என்று நடிகை தமன்னா கூறியிருக்கிறார்.

சற்று முன்