- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வராக யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் அந்த இடத்துக்கு அவர் ஒருவரைத் தவிர யாரும் வர...

முதல்வராக யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் அந்த இடத்துக்கு அவர் ஒருவரைத் தவிர யாரும் வர முடியாது – விஜயை விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியதாவது, முதல்வர் பிரதமர் ஜனாதிபதியாக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நடிப்புத் துறையில் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் ஒருவர் மட்டும்தான். தமிழ் தெலுங்கு பாலிவுட் வரை பல ஸ்டார்கள் இருக்கலாம். ஆனால் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான். நடிப்பில் கமல்ஹாசன் சிவாஜி கணேசன் ரஜினியை விட சிறந்தவர்களாக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் என்பவர் ரஜினி மட்டும்தான். அதற்கு ரஜினியின் கடின உழைப்பு திறமை தனித்தன்மை தான் காரணம். முதல்வராக யார் வந்தாலும் சூப்பர் ஸ்டாராக யாராலும் வர முடியாது என்று ஜெ பிஸ்மி அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்